Wednesday, April 21, 2010

thought of the moment

Thought of it this morning... :) I can't be a block to someone and I can't stay in one place.

நான்

தடையாய் நிற்க - நான்
தடை கல் அல்ல
கடந்து செல்லும் மைல் கல்

தேங்கி நிற்க - நான்
குட்டை நீர் அல்ல
கரை புரண்டோடும் காட்டாறு